கொளுத்திப் போட்ட மணிகண்டன்
செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை ராதாகிருஷ்ணன் மோதலின் உண்மையான பின்னணி என்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கேபிள் ஆப்ரேட்டர்களையும் அரசு கேபிள் ஆப்ரேட்டர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் கனவு. இடையே ஜெயலலிதா மறைவு காரணமாக இந்த விஷயம…